அடடா அடடா.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே... ஏன் இப்படி!
ட்ரம்ப் ஷூவில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டது.
Recommended Video

மினியோபோலிஸ்: தினம் ஒரு சர்ச்சையில் வாரி வரிந்து கட்டி கொண்டு வரிசையில் முன்னுக்கு நிற்கும் ட்ரம்ப் அடுத்த ஒரு வைரல் வீடியோவில் சிக்கி உள்ளார்.
ட்ரம்ப் என்ன செய்தாலும் அது ஏடாகூடம்தான். வாயை திறந்தாலும் அது பஞ்சாயத்துதான். ஆனால் இந்த முறை பாவம் அவர் எதுவுமே பேசவில்லை, செய்யவில்லை. ஆனால் அவருக்கே தெரியாமல் யதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தினை வைத்து நெட்டிசன்கள் வாரி வறுத்தெடுத்து வருகின்றனர்.
[ஓவனை திறந்தா "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே!]

டாய்லெட் பேப்பர்
மினியாபோலிஸ் நகரில் உள்ள செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்துக்கு ட்ரம்ப் வந்தார். விமான நிலையத்தினுள் அமெரிக்க அதிபர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க கூடிய ஏர்போர்ஸ் 1 விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் ஏறி செல்ல ஆரம்பித்தார் ட்ரம்ப். அப்போது அவரது இடது காலில் உள்ள ஷூவில் ஒரு டாய்லெட் பேட்டர் ஒட்டிக் கொண்டது.
வீடியோ... வைரல்
அதை கவனிக்காமலே டிரம்ப் விமான படிக்கட்டில் சென்று கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல், படிகட்டில் நின்றவாறே கீழே நின்றவர்களை நோக்கி கை காட்டினார். இது விமான நிலையத்தில் இருந்த சிலரின் கண்களில் பட்டுவிட்டது. கேட்கணுமா என்ன? உடனே வீடியோதான்... உடனே வைரல்தான்...

கவனிக்க மாட்டாரா?
இதை வைத்துதான் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். விமானத்திற்குள் நுழைந்தவுடன் அந்த பேப்பர் கீழே விழுந்துவிட்டது. ஆனால் பேப்பர் விழுந்தாலும் நெட்டிசன்கள் விடவில்லை. "ஒரு அதிபர் டாய்லெட் பேப்பர் ஷூவில் இருப்பதை கூடவா கவனிக்கமாட்டார்" என கேள்விகளுடன் கலாய் வந்து விழுகிறது. ஆனால் டிரம்பின் ஆதரவாளர்களோ, "அது சாதாரண பேப்பர்தான், டாய்லர் பேப்பர் இல்லை என்று பதிலுக்கு ட்விட் செய்து வருகிறார்கள்.
|
சத்தியமா புரியல
எப்படி இப்படி இவரால் இத்தனை தூரம் நடந்து வந்து விமானம் ஏறும் வரை ஷூவில் ஒட்டியிருந்த பேப்பரைக் கவனிக்காமல் இருந்தார் என்பது சத்தியமாக எனக்குப் புரியவே இல்லை என்று ஆச்சரியப்படுகிறார் இவர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications