உசேன் போல்ட்டின் லீலைகளை பார்த்து காதலி சொன்ன ஒரேயொரு வார்த்தை
கிங்ஸ்டன்: ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் லீலைகளை பார்த்த அவரது காதலி கேசி பென்னட் ஒரேயொரு வார்த்தை தான் தெரிவித்துள்ளார்.
ரியோடிஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற கையோடு ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் பார்ட்டி மூடுக்கு மாறிவிட்டார். பிரேசிலில் 20 வயது மாணவியுடன் ஒலிம்பிக் வில்லேஜில் உறவு கொண்டார்.

அதை அந்த மாணவி புகைப்படம் எடுத்து வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொண்டார். அதன் பிறகு லண்டன் கிளம்பிச் சென்ற போல்ட் பகல் நேரத்தில் தூங்குவது இரவு முழுவதும் வகை, வகையான பெண்களுடன் கும்மாளம் போடுவதுமாக உள்ளார்.
உசேன் பகலில் தூங்கி, இரவில் ஆட்டம் போட்டதை நாங்கள் நேரில் பார்க்கவில்லை அவர் தான் நான் பகலில் தூங்கி இரவில் பார்ட்டி பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமும் இரவு கொத்து, கொத்தாக இளம்பெண்களை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறார். இதை எல்லாம் பார்த்த ஜமைக்காவில் இருக்கும் போல்ட்டின் காதலி ட்விட்டரில் ஒரேயொரு வார்த்தை தான் தெரிவித்துள்ளார். அதாவது சுயகட்டுப்பாடு வேண்டும் என்று.
— Curve Gotti (@kasi__b) August 27, 2016
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications