எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே!
Recommended Video
மதுரை: மதுரைப் பக்கம் மட்டும் போய்ராதீங்கடா.. படுக்கப் போட்டு அரிவாள்ளேயே வெட்டுவானுகன்னு ஒரு படத்துல வசனம் வரும்... ஆனா அதில் ஒரு பர்சன்ட் கூட நிஜம் கிடையாது.. பூராம் பாசக் கார பயலுக.. !
இப்பக் கூட பாருங்களேன்.. உதயநிதி ஸ்டாலினின் மதுரை வருகையை கிண்டலடிச்சு ஊர் பூராம் போஸ்டர் ஒட்டிருக்காங்க. ஆனால் படக்கென்று பார்த்ததும் அது நக்கல்னு தெரியாது. கிட்டப் போய் உத்துப் பார்த்தாதான் ஆஹா.. இது பெரிய லந்தா இருக்கேன்னு நமக்கே தோணும். அப்படி ஒரு ஜாலி போஸ்டர் அது.

இளைஞர் அணிக்கான நேர்காணல் நடத்த உதயநிதி ஸ்டாலின் மதுரை போயுள்ளார். இதையடுத்து அவரது பெரியப்பா மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஒரு குசும்பு போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். அதில், உங்கள் பெரியப்பா மு.க.அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருக வருக என வரவேற்கிறோம் என ஒட்டியுள்ளனர்
போஸ்டரில் 42வது வட்ட திமுக என்று போடப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாகிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் திமுகவில் உள்ளவர்களா அல்லது அழகிரி ஆதரவாளர்களா என எதுவும் தெரியவில்லை. ஆனால் போஸ்டர் செம கலகலப்பாக இருக்கிறது.
மதுரைக்காரங்க நக்கலுக்கு லிமிட்டே இல்லாம போயிட்டிருக்குய்யா.. அடங்க மாட்டேங்குறாய்ங்களே!
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications