மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு
மதுரை: மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருது பாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு தீபாவளி பண்டிகையான 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 27ம் தேதி சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவுநாளும், 30ம் தேதி இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.
இதையொட்டி அண்டை மாவட்டமான மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைக்கப்படுகிறது.
இந்த 4 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது. மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications