ஒரே நாளில் மதுரையில் 'அப்படி ஒரு மழை'.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட வீடியோ! செம்ம
மதுரை; மதுரையில் இடிமின்னலுடன் இன்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. மதுரை மாநகர் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்த வேளையில், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், பொன்மேனி,காளவாசல் பழங்காநத்தம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மழை பெய்தது.
Madurai after intense downpour of close to 100 mm.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) July 1, 2021
Credits Praveen pic.twitter.com/cHIDMpd4n4
இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மின் வயர்கள் அறுந்து கிடப்பதால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மதுரை மட்டுமின்றி தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பெய்தது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications