மதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை!
மதுரை: மதிமுக எம்பி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருக்கிறார். தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் இவர் அதிகம் கவனம் பெற்றுள்ளார்.

ராஜ்ய சபா எம்பி ஆன பின் இவர் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளார். முக்கியமாக காஷ்மீர் பிரச்சனையில் இவர் பேசியது டெல்லி அரசியலையே குலுக்கியது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் மீண்டும் ஆக்ட்டிவாக இருப்பதாலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை லேசாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நிறைய இடங்களுக்கு செல்வதால், ஓய்வு இன்றி இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தற்போது மதிமுக எம்பி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.உடல் பரிசோதனைக்காக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடலில் ஏற்பட்டு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications