For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

MyAbhyas.. ஈஸியான ஆன்லைன் கல்விக்கு அசத்தல் செயலி!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் உலகத்தில் பலரையும் வீடுகளுக்குள் முடக்கிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து உங்கள் குழந்தைகள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அவர்களை தொடர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறது, MyAbhyas ஆன்லைன் சொல்யூஷன்ஸ்.

உங்களது குழந்தையின் கல்வி கற்றல் திறனை முழுமையாக்குகிறது MyAbhyas. 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த செயலி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பான கல்வி கற்றல் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இதை பயன்படுத்தி கல்வி திறனை வளர்க்கலாம். சிபிஎஸ்சி, கேஎஸ்இஇபி மாணவர்களுக்கு இந்த செயலி ஒரே இடத்தில் அனைத்து வகை தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

ஹோம்வொர்க் உதவி சந்தேகங்களை தீர்க்க, பாடப்புத்தக தீர்வுகள், வீடியோ பாடம், மாதிரி வினாக்கள், மாதிரி தேர்வு, எளிமையான நோட்ஸ் ரிவிசன் உள்ளிட்டவற்றை 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு வழங்குகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் இந்த ஆன்லைன் பிளாட்பார்ம் உதவுகிறது. கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் ஒரே நேரத்தில் உரையாடிக் கொள்வதற்கு வசதியானது. வினாடி, வினா, விரைவான தேர்வுகள், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவற்றை இந்த செயலி உங்களுக்கு வழங்குகிறது.

21 ஆம் நூற்றாண்டின் பணியிடத்திற்கான அடிப்படை திறன்களையும் அறிவையும் வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு ஒரு ஆழ்ந்த கற்றல் சூழலை உருவாக்குதல், ஆசிரியர்களுக்கு கல்வி தொழில்நுட்பம், தொழில்முறை மேம்பாடு மற்றும் வகுப்பறை வசதி ஆகியவற்றை வழங்குதல் இதன் நோக்கமாகும்.

விஷன்

  • கல்வியை இந்தியாவின் தொலைதூர பகுதிக்கு கொண்டு செல்வது
  • ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த கல்வி அனுபவத்தை வழங்குதல்
  • அனைவருக்குமான குறைந்த செலவு

லைவ் தேர்வு மற்றும் வினாடி வினா

லைவ் தேர்வு மற்றும் வினாடி வினா உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கிய போட்டியை வழங்குகிறது. நிறைய நெட்வொர்க் வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.

இயக்குநர்களைப் பற்றி: சுனில் குமார் வி: கற்றல் மற்றும் மேம்பாட்டில் 2 தசாப்தங்கள் பின்னணி கொண்டவர். சமீபத்திய உள்ளடக்க மேம்பாட்டு தொழில்நுட்பங்களில் விரிவான அனுபவத்தைக் கொண்டவர். மைக்ரோசாப்ட் மற்றும் கனடிய ஏவியேஷனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கற்றல் மற்றும் மேம்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டு துறையில் தொடர்ந்து ஈடுபடுபவர். கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் கூடுதல் தொழில்நுட்பம் கலக்கப்படும் என்று சுனில் உறுதியாக நம்புகிறார். ஆன்லைன் பாடநெறிகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். தேசிய கல்வி கொள்கைப்படி, ஒவ்வொரு மாணவரும், வேலைக்கு தயாராகும் அளவுக்கு கல்வியின்போதே கற்றுத் தரப்படுகிறது நல்ல விஷயமாகும். இந்த ஆன்லைன் கற்றல் சகாப்தத்தில் அறிவு பகிர்வு முக்கிய பங்கு வகிக்கும்.

சாரதா எம் கிருஷ்ணமூர்த்தி: மீடியாவில் 2.5 தசாப்தங்கள் பின்னணி கொண்டவர். ஒரு ஜெர்மன் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மெர்சிடிஸ், போஸ் மற்றும் தூர்தர்ஷனில் பணியாற்றினார். ஆன்லைன் கல்வி, தர பாகுபாடுகளை தவிர்க்கும் என்று சாரதா நம்புகிறார். இது மாணவர்களை சங்கடமோ அல்லது சகாக்களின் அழுத்தமோ இல்லாமல் கற்றுக்கொள்ள தூண்டுகிறது. இந்த வழியில் நாம் இந்தியாவின் தொலைதூர பகுதிக்கு கல்வியைப் பெற முடியும். நீங்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்: www.myabhyas.com

Mail: [email protected]

Contact: 1800 572 4455

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X