மாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்! - வீடியோ
மைசூரில் மாரத்தான் போட்டியில் கர்நாடக அமைச்சர் ஜி.டி தேவ கவுடா ஓடி, பின் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மைசூர்: மைசூரில் மாரத்தான் போட்டியில் கர்நாடக அமைச்சர் ஜி.டி தேவ கவுடா ஓடி, பின் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் மாரத்தான் போட்டி மிகவும் பிரபலமானது. சிறியவர்கள், முதியவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடக்கும்.

இந்த நிலையில் தற்போது தசரா பாண்டிகையை ஒட்டி அங்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சர் ஜிடி தேவ கவுடா கலந்து கொண்டார்.
65 நிரம்பிய இவர் அந்த மாரத்தான் போட்டியில் எல்லோருடனும் சேர்ந்து ஓடினார். இது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இவர் ஓடுவதை பார்த்த பலர் அவருடன் சேர்ந்து ஓடினார்கள்.
When 68 year old minister GT Devegowda took part in a marathon in Mysore. He tripped and fell in between but that enthusiasm!! pic.twitter.com/EVsvHni7n5
— Revathi Rajeevan (@RevathiRajeevan) October 14, 2018
ஆனால் வேகமாக தேவ கவுடா திடீர் என்று ஒரு இடத்தில் தடுமாறி விழுந்தார். கால் தடுமாறியதால் அவர் கீழே விழுந்தார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்து எழுப்பினார்கள்.
ஆனால் எழுந்த தேவ கவுடா அதை பொருட்படுத்தாமல் மீண்டும் வேகமாக ஓட தொடங்கினார். இத்தனை வயதில் அவர் இப்படி ஓடியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அருகே இருந்தவர்கள் எல்லோரும் அவர் ஓடுவதை பார்த்து கைதட்டினார்கள். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications