ராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்!
மயிலாடுதுறை: மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் செ.ராமலிங்கம்.
74 வயதான ராமலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர். விவசாயம் தான் பிஏ பட்டதாரியான இவரது தொழில். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 1970ம் ஆண்டு திமுக மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல் பணியைத் துவக்கி ராமலிங்கம், 1977, 1981, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் நான்கு முறை திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்துள்ளார். இதையடுத்து பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார்.
திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான ராமலிங்கம், இம்முறை மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.
இங்கு காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 11 முறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மயிலாடுதுறையை வைத்திருந்தது. ஆனால், 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் இருந்த மயிலாடுதுறை தொகுதியை அதிமுக பறித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications