அதிமுக மட்டும் இல்லை.. திமுக கூடவும் நாங்க கூட்டணி வச்சுப்போம்.. பொன். ராதாகிருஷ்ணன் ஷாக் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: வரும் காலங்களில் அதிமுகவுடன் மட்டுமல்ல திமுகவுடனும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதிமுக- பாஜக கூட்டணியில் தேர்தலின் போதுதான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

BJP will join hands with DMK also, says Pon Radhakrishnan

பாஜகவின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

அப்போது, வரும் காலத்தில் அதிமுக, திமுகவுடனும் பாஜக கூட்டணி அமைக்கலாம். சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் மாற வாய்ப்புகள் இருக்கின்றன என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+