டிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க!
நாகர்கோவில்: சாதாரண கிராமத்து திருவிழா என்றாலே களை கட்டியிருக்கும். அப்படி இருக்கையில் டிஸ்னியில் ஒரு விழா என்றால் எப்படி இருக்கும்.
டிஸ்னி வேர்ல்ட் தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலக பிரசித்தி பெட்ரா அந்த இடத்துக்கு ஒவ்வொரு நாளும் சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் நடக்கும் வான வேடிக்கை எப்படி இருக்கும்.

நம்ம ஊர் திருவிழாக்களில் பார்க்கும் வான் வேடிக்கையே நாம அண்ணாந்து பார்த்து கொண்டு வியந்து இருப்போம். அப்படி இருக்கும் பொழுது டிஸ்னி வேர்ல்ட் வான வேடிக்கை என்றால் சும்மாவா.

வெகு அமர்க்களமான இசை ஓட மக்கள் பெருவெள்ளத்தில் கூட்டமாய் நிற்க , கூட்டத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் உற்சாகமாய் நிற்க , அந்த பிரம்மாண்ட அரண்மனை அப்படியே அழாகாய் வண்ண மையமாக ஆரம்பிக்கிறது . ஆஹா என்று நாம் வாய் பிளக்க வான் வேடிக்கை ஆரம்பிக்கிறது.

அது மட்டுமா மேல வான வேடிக்கை, துள்ளலான இசை, அந்த பிரமாண்ட மாளிகையில் நமக்கு பிடித்த கார்ட்டூன் ஒவ்வொன்றாய் மிக்கி முதல் மோனா வரை ஒவ்வொரு உருவங்ககளாய் சுவரில் எட்டிப்பார்க்க ஆரம்பமிகிறது ஆர்ப்பாட்டம். நீங்களும் ஜாலியா அதை பார்க்க இந்த விடியோவை பாருங்க.

- Inkpena சஹாயா
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications