காதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. வாட்ஸ் ஆப்பில் லீக் ஆனதால் ஷாக்
பேராசிரியையின் வீடியோவை காட்டி மிரட்டும் மாணவனை போலீசார் விசாரித்து வருகிறார்கள்
Recommended Video
நாமக்கல்: காதலன் விரும்பி கேட்டதால், டாப்லெஸ் ஆக வாட்ஸ் அப்பில் காட்சி தந்துள்ளார் காதலி.. இப்படி விபரீத ஆசையை கேட்ட காதலன் ஒரு காலேஜ் புரொபசர்.. டாப்லெஸ் ஆக நின்ற காதலி உடன் வேலை பார்க்கும் காலேஜ் டீச்சர்!
நாமக்கல்லில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறார் அந்த பேராசிரியர். தன்னுடன்வேலை பார்க்கும் பேராசிரியை காதலித்துள்ளார்.

இருவருமே காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி கொள்வார்களாம். அப்படி பேசும்போது ஒருநாள், மேலாடை இன்றி பார்க்க விரும்புவதாக பேராசிரியர் கேட்டுக் கொள்ளவும், அப்படியே ஆகட்டும் என்று நின்றிருக்கிறார் பேராசிரியை.
இதுதான் பேராசிரியருக்கு கிடைத்த மிகபெரிய துருப்பு சீட்டு. அவரது செல்போனிலும் இந்த காட்சி ரெக்கார்ட் ஆகிவிட்டது. டீச்சர் மேலாடை இன்றி நிற்பதை அந்த பேராசிரியர் தன்னுடன் பழகும் ஒரு மாணவனிடம் காட்டியிருக்கிறார். அந்த மாணவன், இந்த வீடியோவை காட்டி, டீச்சரை மிரட்ட ஆரம்பித்துள்ளான்.
இறுதியில் பேராசிரியர் போலவே மாணவனும் டீச்சரை நெருங்கிவிட்டான். டிரஸ் இல்லாமல் டீச்சரின் வீடியோவை வைத்து பணமும் பறிக்கவும் ஆரம்பித்துள்ளான். இந்த விவகாரம் போலீசுக்கு இப்போது சென்றுள்ளதாம்.
பேராசிரியரையும், அந்த மாணவனையும் பிடித்து ரகசிய விசாரணை நடந்து வருவதாக சொல்கிறார்கள். வாட்ஸ்அப் விபரீதம் பெரியவர்களுக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!












Click it and Unblock the Notifications