டொனால்ட் டிரம்ப்பின் வாழ்நாள் கனவு.. அமெரிக்காவில் எந்த அதிபருக்கு வராத ஆசை.. 3வது முறை சாத்தியமா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எனது நெருங்கிய நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையில் வெற்றிகரமான முடிவை அடைவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!"என கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்று குற்றம்சாட்டி வந்த அதிபர் டிரம்ப், ஒருகட்டத்தில் அதிக வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். அதன்பிறகு ரஷ்யா உடன் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரி விதிப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார். ஆனால் இந்தியாவோ ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காக பரஸ்பர வரியாக 25 சதவீதம் விதித்தார். இதேபால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனியாக 25% வரிகளை விதித்தார். அதேநேரம் இதில் சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் என்ஜினிரிங் துறைகள் என 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சூரத், மும்பை, அஹமதாபாத், விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சி என பல்வேறு தொழில்நகரங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. கடல் உணவு வணிகத்தை நம்பியுள்ள மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதேபோல் தோல் மற்றும் ஜவுளி தொழிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் விரைவில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மத்திய அரசும், அமெரிக்கா அதிகாரிகளுடன் இதுபற்றி பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகிறது. பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வண்ணம், அமெரிக்க அதிபர் டிரம்ப் பச்சை கொடி காட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்வீட் பதிவில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எனது நெருங்கிய நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையில் வெற்றிகரமான முடிவை அடைவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!"என கூறியுள்ளார்.
இந்த பதிவின் மூலம் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய சூழலில் சுமூக தீர்வினை எட்டினால் தான் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்லது என்பதால், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
-
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications