மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்களாம்- சிங்கள இணையதளம் 'திடுக்'
Subscribe to Oneindia Tamil
காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதாக சிங்கள மொழி இணையதளம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் கும்பல் காத்தான்குடியை மையமாகக் கொண்டே செயல்பட்டது. தங்களுக்கு என தனி பள்ளிவாசலையும் சஹ்ரான் கும்பல் ஏற்படுத்தியிருந்தது.

இப்பள்ளிவாசலில் ராணுவத்தினர் திடீர் திடீரென சோதனைகளை நடத்தி வருகின்றனர். இச்சோதனைகளின் போது ஏராளமான வாள்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
அண்மையில் நடைபெற்ற சோதனையின் போது துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications