ஒரு ரீவைண்ட்.. தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்!- வீடியோ

  சென்னை: 18 பேரின் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஏற்பாடு நடத்த கூடாது என்றும், அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க கூடாது என்றும் ஹைகோர்ட் கூறியிருந்தது. இருப்பினும் 18 பேரின் தொகுதிகளும் காலியானதாக அரசு வெப்சைட்டில் இடம்பெற்ற தகவல் மாற்றம் செய்யப்படவில்லை.

  18 constituency vacant in Tamilnadu

  காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த 18 தொகுதிகளின் விவரம்:

  1.பூந்தமல்லி, 2. பெரம்பூர், 3.திருப்போரூர்,4.சோளிங்கர்,5. குடியாத்தம்,6. ஆம்பூர்,7.பாப்பிரெட்டிப்பட்டி 8.ஆரூர்,9.நிலக்கோட்டை,10.அரவங்குறிச்சி ,11. தஞ்சாவூர்,12. மானாமதுரை,13. ஆண்டிப்பட்டி,14.பெரியகுளம் 15.சாத்தூர்,16. பரமக்குடி,17.விளாத்திகுளம்,18. ஓட்டப்பிடாரம்

  தற்போது தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 116 ஆக குறைந்துள்ளது. திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய முஸ்லீம் லீக் 1, சுயேட்சை 1 என சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here is the 18 Assembly seats are vacant in TamilNadu, after the MLAs who are supporting Dinakaran were disqualified.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற