தமிழகம் முழுவதும் 44 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 44 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலைய டிஎஸ்பியாக சுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ரயில்வே டிஎஸ்பியாக மன்னர்மன்னன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் 44 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்த உத்தரவை டிஜிபி அசோக்குமார் வெளியிட்டுள்ளார்.

44 DSPs transferred in Tamil Nadu

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, (பழைய பதவி அடைப்பு குறிக்குள்) :

1. சி. ஜெயசிங்க் (உதவி கமிஷனர், சென்னை கிரைம் பிராஞ்ச்) - உதவி கமிஷனர், எம்.கே.பி நகர், சென்னை
2. எஸ்.நவநீத கிருஷ்ணன் (உதவி கமிஷனர், சென்னை கிரைம் பிராஞ்ச்) - உதவி கமிஷனர், கோயம்பேடு
3. ஜெகதீஸ்வரன் (உதவி கமிஷனர், பட்டாபிராம்) - உதவி கமிஷனர், போக்குவரத்து விசாரணை சென்னை தெற்கு
4. எஸ்.விஜயகுமார் (உதவி கமிஷனர், நுண்ணறிவு பிரிவு, சென்னை) - உதவி கமிஷனர், மீனம்பாக்கம்
5. சி.நடேசன் (உதவி கமிஷனர், மீனம்பாக்கம்) - உதவி கமிஷனர், நுண்ணறிவு பிரிவு, சென்னை
6.ஜி.ஹரிகுமார் (உதவி கமிஷனர், சென்னை கிரைம் பிராஞ்ச்) - உதவி கமிஷனர், அசோக் நகர்
7.எஸ்.ராஜசேகரன் (உதவி கமிஷனர், தாம்பரம்) - உதவி கமிஷனர், போக்குவரத்து விசாரணை சென்னை மேற்கு
8.பி.மோகன் தாஸ் (உதவி கமிஷனர், கீழ்பாக்கம்) - உதவி கமிஷனர், சென்னை கட்டுபாட்டு அறை
9. பி.களிதீர்த்தன் (உதவி கமிஷனர், எழும்பூர்) - துணை எஸ்.பி., மயிலாடுதுறை
10.ஆர். மன்னர்மன்னன் (உதவி கமிஷனர், எம்.கே.பி.நகர், சென்னை - துணை எஸ்.பி. மதுரை ரயில்வே
11. புகழேந்தி (உதவி கமிஷனர், கோயம்பேடு) - உதவி கமிஷனர், கிரைம் ரெக்கார்டு பிரவு, மதுஐ
12. எஸ். சுந்தரம் (உதவி கமிஷனர், ஆன்டி ஒய்ஸ் பிரிவு, சென்னை) - துணை எஸ்.பி. சென்னை மத்திய ஒய்ஸ் பிரிவு)
13. கே. ராமலிங்கம் ( உதவி கமிஷனர், வீடியோ சைபர் கிரைம் பிரிவு, சென்னை - துணை எஸ்.பி. நுநில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, திருவாரூர்
14. டி.தங்கராஜ் (உதவி கமிஷனர், சைதாப்பேட்டை) - துணை எஸ்.பி. கிரைம் ரெக்கார்ட் பிரிவு காஞ்சிபுரம்
15.எஸ்.மணியழகன் (துணை எஸ்.பி. கிரைம் பிராஞ்ச், விழுப்புரம் - உதவி கமிஷனர், சென்னை கிரைம் பிராஞ்ச்
16.தொல்காப்பியன் (உதவி கமிஷனர், கிரைம் ரெக்கார்ட் பிரிவு, மதுரை) - உதவி கமிஷனர், சென்னை கட்டுப்பாட்டு அறை
17.லோகநாதன் (துணை எஸ்.பி. கிரைம் ரெக்கார்ட், கடலுார்) - உதவி கமிஷனர், தாம்பரம்
18.எஸ்.ராஜ காளீஸ்வரன் (துணை எஸ்.பி. ஈரோடு சிறப்பு படை) - உதவி கமிஷனர், நுண்ணறிவு பிரிவு சென்னை
19. பாலசுப்பிரமணியன் (துணை எஸ்.பி. கடற்படை பாதுகாப்பு, சென்னை) - உதவி கமிஷனர், பட்டாபிராம்
20.பாஸ்கர் (துணை எஸ்.பி. கும்பகோணம்) - உதவி கமிஷனர், கீழ்பாக்கம்
21. மதியழகன் (துணை எஸ்.பி. காத்திருப்பு பட்டியல்) - உதவி கமிஷனர், கிரைம் பிராஞ்ச சென்னை
22. எஸ். குப்புசாமி (துணை எஸ்.பி. சிவில் சப்ளை சி.ஐ.டி, சென்னை)
23.ஆரோக்கிய பிரகாசம் (துணை எஸ்.பி. கிரைம் ரெக்கார்ட், காஞ்சிபுரம்) - உதவி கமிஷனர், சென்னை கிரைம் பிராஞ்ச்
24.பாஸ்கரன் (துணை எஸ்.பி.உதங்கிரி கிருஷ்ணகிரி) - துணை எஸ்.பி கிரைம் ரெக்கார்ட், தருமபுரி
25.ஜி. பன்னீர் செல்வம் (துணை எஸ்.பி வேலுார்) - துணை எஸ்.பி திருப்பத்துார் வேலுார்
26. அருள் அமரன் (துணை எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, திருவாரூர்) - உதவி கமிஷனர், ததிருச்சி கிரைம் பிராஞ்ச்
27. காந்திமதி நாதன் ( உதவி கமிஷனர், தல்லாகுளம், மதுரை) - துணை எஸ்.பி கிரைம் ரெக்கார்டு ராமநாதபுரம்
28. சீமைசாமி (துணை எஸ்.பி. தேனி) - துணை எஸ்.பி, கிரைம் பிராஞ்ச் , தேனி
29.சுந்தரம் (துணை எஸ்.பி. கமர்சியல் கிரைம் விசாரணை சேலம்) - துணை எஸ்.பி. வாணியம்பாடி

30.தனபால் (துணை எஸ்.பி. சி.பி.சி.ஐ.டி, மதுரை) - துணை எஸ்.பி. அருப்பு கோட்டை.

31.சரவண குமார் (துணை எஸ்.பி. மயிலாடுத்துறை) - துணை எஸ்.பி , சிவகாசி
32 சீனிவாச பெருமாள் (துணை எஸ்.பி. தலைமையகம்) -துணை எஸ்.பி கும்பகோணம்
33. சின்னையா ( உதவி கமிஷனர், திருநெல்வேலி) - துணை எஸ்.பி. ஸ்ரீவில்லிபுத்துார்
34. ராஜா (துணை எஸ்.பி ராமநாதபுரம்) - துணை எஸ்.பி ஒட்டம்சத்திரம்
35. ஆரோக்கியம் (துணை எஸ்.பி, சென்னை ரயில்வே) - துணை எஸ்.பி. வேலுஆர்
36. காதர் பாட்சா (துணை எஸ்.பி கிரைம் ரெக்கார்ட் கன்னியாகுமரி) - துணை எஸ்.பி கிரைம் பிராஞ்ச் திருவள்ளூர்
37. சேது (துணை எஸ்.பி. சிவகங்கை) - துணை எஸ்.பி தேனி
38. பரமசாமி (துணை எஸ்.பி கிரைம் ரெக்கார்ட் அவிநாசி) - துணை எஸ்.பி அவிநாசி
39. ராமசாமி (துணை எஸ்.பி, அவிநாசி) -துணை எஸ்.பி., மேலுார், மதுரை
40.பாலமுருகன் (துணை எஸ்.பி ,கன்னியாகுமரி) - துணை எஸ்.பி, ஊட்டி புறநகர்

41. தர்மராஜ் (துணை எஸ்.பி, வாணியம்பாடி ) - துணை எஸ்.பி ஊழல் தடுப்பு பிரிவு
42. சிட்டிபாபு (துணை எஸ்.பி. தேனி) - துணை எஸ்.பி. கிரைம் பிராஞ்ச், கடலுார்
43. சுப்பிரமணியம் (துணை எஸ்.பி. திருப்பத்துார், வேலுார்) - துணை எஸ்.பி, கிரரைம் ரெக்கார்ட் துாத்துக்குடி
44. குமரவேலு (துணை எஸ்.பி மேலுார், மதுரை) - துணை எஸ்.பி கடலோர கவல் படை பட்டுகோட்டை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+