சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு நீதி மன்றங்களில் வேலை பார்த்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

7 New Judges appointed for Chennai High Court

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அவர் இன்று மாலை அளித்தார்.

நிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத் , ஆனந்த் வெங்கடேஷ் சரவணன், இளந்தரியன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மாதத்தில் இருந்து தங்கள் பணியை தொடங்குவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+