உங்களுக்கு அருவருப்பா இல்லை.. உதயநிதியைப் பார்த்து குமுறிய திமுக தொண்டர்!
திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதியின் புகைப்படம் இருப்பதை பார்த்துவிட்டு தொண்டர் ஒருவர் அவரிடம் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதியின் புகைப்படம் இருப்பதை பார்த்துவிட்டு தொண்டர் ஒருவர் அவரிடம் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் கட்சியில் தொடர்ந்து அதிரடியாக மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது.
கனிமொழிக்கு என்ன பதவி அளிக்கப்படும் என்றும் கேள்வி எழுந்து வருகிறது. தற்போது இந்த ரேஸில் உதயநிதியும் சேர்ந்து இருக்கிறார்.

மூன்றாம் கலைஞர் பிரச்சாரம்
ஆனால் அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் சமீப காலமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார். திமுகவின் மூன்றாம் கலைஞர் அவர்தான் என்று கூட சிலர் போஸ்டர் வைத்து இருந்தனர். அவர்தான் திருவாரூர் தேர்தலில் நிற்க போகிறார் என்றும் கூட சிலர் பேசி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி தஞ்சையில் திமுக கூட்டம் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்கள் இருந்தது. அதனுடன், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இருந்தது.
|
தொண்டர் கேள்வி
இந்த நிலையில்தான் திமுக தொண்டர் ஒருவர் டிவிட்டரில் இதுகுறித்து, உதயநிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், மிஸ்டர். உதயநிதி ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா, உங்களுக்கு தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?, என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
|
இனி நடக்காது
இந்த நிலையில் இதற்கு உதயநிதி ஸ்டாலின் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் அளித்துள்ளார். அதில் ''தவறு! மீண்டும் நடக்காது!'' என்றுள்ளார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications