கரன்ட் அடுப்பில் வெயிட் செக் பண்ணும் முதல் இந்தியர் இவர்தான்- அடப்பாவிகளா!!
கரன்ட் மூலம் இன்டக்ஷன் அடுப்பில் உடல் எடையை சரிபார்க்க ஒரு நபர் முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: கரன்ட் அடுப்பில் சமையல் செய்யலாம்... ஆனால் யாராவது வெயிட் பாப்பாங்களா... இதோ அதற்கான உதாரணம்.
பொதுவாக கடைக்கு செல்லும் நாம் பொருள்களை வாங்குகிறோமோ இல்லையோ சுற்றி பார்ப்பதற்காகவே செல்வோம். ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க சென்று விட்டு ஓராயிரம் பொருள்களை நோட்டம் விடுவோம்.

அச்சமயம் சில வீட்டு உபயோக பொருள்களை ஆர்வத்துடன் பார்க்கும் நாம் அதன் பயன்பாடுகளை படித்து பார்க்காமலேயே அதை நமக்கு தெரிந்த வகைகளில் பயன்படுத்த முயற்சித்து விட்டு பிறகு, கடைக்காரர் அருகில் வந்தவுடன் அப்பொருளை வைத்துவிட்டு வருவோம்.
அதுபோல் இந்த கடையில் ஒரு இளைஞர் இன்டக்ஷன் அடுப்பில் வெயிட் பார்க்க முயன்று அது வெயிட் மிஷின் அல்ல என்று சுதாரித்துக் கொண்டு பதறியடிப்பதை பாருங்கள். இதோ உங்களுக்காக அந்த வீடியோ.
கரன்ட் அடுப்பில் வெயிட் செக் பண்ணும் முதல் இந்தியர் இவர்தான்- அடப்பாவிகளா!! https://t.co/faFBrt23Nn pic.twitter.com/lxg4CZ4Uoh
— Oneindia Tamil (@thatsTamil) May 18, 2017
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications