For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஜ்ரிவால் என்னை சந்தித்ததே பெரும் பாக்கியம்: கமல் நெகிழ்ச்சி

வகுப்புவாதத்துக்கும், ஊழலுக்கும் எதிராக போராடுவதுதான் ஒற்றை குறிக்கோள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கெஜ்ரிவால்-கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு-வீடியோ

    சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை என்னை சந்தித்தை பாக்கியமாக கருதுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    நடிகர் கமல்ஹாசனை சந்திப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னை வந்தார். இதன் பின்னணியில் கமலை கூட்டணி அழைக்கவோ அல்லது ஆம் ஆத்மியில் இணைக்கவோ பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என்று கூறப்பட்டது.

    Actor Kamalhassan meets press after discussion with Delhi CM

    இந்நிலையில் ஒரு மணிநேர ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல் பேசுகையில், கேஜ்ரிவால் என்னை சந்தித்தே பாக்கியமாக கருதுகிறேன்.

    எனது தந்தை காலம் முதல் அரசியல் தொடர்புடையவன் நான். ஊழலுக்கு எதிர்ப்பான யாருமே எனக்கு உறவினர்கள். ஊழலுக்கு எதிர்ப்பான யாருமே எனக்கு உறவினர்கள் என்றார் அவர்.

    English summary
    Actor Kamalhassan says that our aim is one which is to fight against communalism and corruption.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X