அனிதா தற்கொலை.. தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரியலூர்: மாணவி அனிதா மரணம் குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அரியலூர் குழுமூரை சேர்ந்த பிளஸ்2 மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, அனிதாவின் குடும்பத்தார், ஊர்க்காரர்களிடம் இன்று, ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Anitha death: National SC welfare commission starts it's inquiry under

அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, எஸ்பி அபினவ்குமார் ஆகியோரும் ஆய்வின்போது உடனுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National SC welfare commission starts it's inquiry under Dy president Murugan, on Anitha death.
Please Wait while comments are loading...