சாகசம் செய்த "ஆடி"கள்.. ஆஹாவென வாய் பிளந்து ரசித்த பார்வையாளர்கள்.. கோவையில் கலகல!
கோவையில் 7-வது சீசனில் ஆடி க்யூ டிரைவ் நடைபெற்றது.
கோவை: ஆடி க்யூ டிரைவ்வின் ஏழாவது சீசனை முன்னிட்டு கோவையில் ஆடி கியூ காரை கொண்டு வித்யாசமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தும், ஓட்டியும் மகிழ்ந்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான ஆடி கார் இந்த ஆண்டிற்கான தன்னுடைய ஆடி கியூ ட்ரைவினை கோவையில் துவங்கி உள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து 28 நகரங்களிலும் க்யூ டிரைவினை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் ஆடி வாடிக்கையாளர்கள் ஆடி கியூ 7, ஆடி கியூ 3 கார்களில் உள்ள லெஜன்ரிக்வாட்ரோ தொழில் நுட்பத்தை கரடு முரடான சாலைகளில் ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை அந்த நிறுவனம் வழங்கி இருந்தது.
இதனால் உற்சாகமாக பலரும் ஆடி காரில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இந்த ஆடி காரின் மூலமாக மலை ஏறுதல், இறங்குதல் டிவிஸ்டர் உள்ளிட்ட பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கோவையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications