நாளை 95வது பிறந்த நாள் கொண்டாடும் இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய அரசியலில் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு நாளை 95 வயது. 75 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர்.
1957 முதல் தாம் போட்டியிட்ட 13 சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர். கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வீடியோ பதிவு:












Click it and Unblock the Notifications