சென்னை மாநகர அரசு பேருந்துகளுக்கான மாதாந்திர, டெய்லி பாஸ் கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பேருந்து கட்டணத்தை தொடர்ந்து பாஸ் கட்டணமும் உயர்வு ..!!- வீடியோ
சென்னை: சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. பேருந்து கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,000 ஆக இருக்கும் மாதாந்திர பாஸ் ரூ. 1,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பாஸ்(டெய்லி பாஸ்) ரூ. 50ல் இருந்து ரூ. 80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்களை வரும் 14ம் தேதி முதல் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கொதிப்படைய செய்துள்ளது.
More From
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications