சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Recommended Video

சென்னை: சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த புகார் தொடர்பாக சிபிஐ சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகளை பதிவு செய்தது.
ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ளது.
சேகர் ரெட்டியின் நண்பர்கள் மீதான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேகர் ரெட்டி மீதான ரூ.8 கோடி மற்றும் 1.6 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
24 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் மட்டுமே சேகர் ரெட்டி மீது தற்போது நிலுவையில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications