அடடே... ஆளுநர் வந்தும் பரபரப்பாக எதுவும் இல்லையே... முதல்வரும் சந்திக்கலையே!
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தும் திட்டத்தை கைவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறப்படுகிறது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வித்யாசாகர் ராவை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்று மதியம் தகவல்கள் வெளியாகின.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்டவை குறித்து ஆளுநருடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், ஆளுநரை இன்று முதல்வர் சந்திக்கவில்லை. அடுத்ததாக ஆளுநர் என்ன முடிவு எடுப்பாரோ என்ற எதிர்பார்ப்பில் அரசியல் உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications