ஏமாற்றல்லாம் முடியாது.. நான்தான் அதிமுகவை காக்கப்போறேன்.. தீபா திடீர் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது தலைமையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு கட்சியையும், கொடியையும் காப்போம் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரியணையில் அம்மா விட்டுப் போன பணியானது எனது தலைமையில் தொண்டர்கள் ஆதரவுடன் நடைபெறப் போவது உறுதி. எனது தலைமையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு கட்சியையும், கொடியையும் காப்போம் இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது; ஏமாற்றவும் விட மாட்டோம்.

Deepa says that I will save the AIADMK party and the flag

இணைப்பு, பிணைப்பு, பிழைப்பு தேடிகளுக்கு மட்டுமே. இவ்வாறு ஜெ. தீபா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MGR Amma Deepa Peravai chief Deepa said that I will save theAIADMK party and the flag.
Please Wait while comments are loading...