திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.. சொல்கிறார் கனிமொழி!
திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் அதிகம் உள்ளனர் என அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் அதிகம் உள்ளனர் என அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக வைரமுத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்து அமைப்புகள் மற்றும் பா'ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி வைரமுத்து பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, திமுக கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான கடவுள் மறுப்பாளர்களை கொண்ட கட்சி என்றும் அவர் கூறினார். ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வைரமுத்து திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications