Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா!
நாகர்கோவில்: லொள் லொள் நாய்க்குட்டி.. தோ தோ நாய்க்குட்டி.. வாலையாட்டும் நாய்க்குட்டி.. பாசம் காட்டும் நாய்க்குட்டி.. ஓகே ஓகே இப்ப நாய்க்குட்டிகள் பத்தித்தான் பார்க்கப் போறோம்.
நம்ம எல்லோருக்கும் நாய்க் குட்டி என்றால் தனி பிரியம் தான். எல்லோருக்கும் நாய் குட்டி வளர்த்த அனுபவமும் இருக்கும். முதல் நாய் குட்டி நம்ம வீட்டில வளர்த்தது என்ன பெயர் என்று கேட்டால் பெயர் மட்டும் அல்ல எல்லோருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கும்.
நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. எல்லோருக்கும் கை கூடி வராது. முதலில் நாய்கள் மீதான காதல் இருக்க வேண்டும். பாசம் இருக்க வேண்டும். நம்முடைய குழந்தை போல அதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாய் வளர்ப்பு சுகானுபவமாக இருக்கும்.

ஜிம்மி ஜூலி
அப்படியான பந்தத்தை நாய் குட்டி உரிமையாளரிடம் ஏற்படுத்தி விடும். அத்தனை பாசம் காட்டும் ஜீவன் அது. நாமும் ஜிம்மி ஜூலி டோனி என்று செல்ல பெயர் வைத்து கூப்பிடுவோம். ஏன் நம் நாய்க்கு டைகர் என்று கூட பெயர் வைத்து நாயை புலி போல கொஞ்சும் அளவுக்கு பாசம் நமக்கு.

நூறு மடங்கு பாசம்
நமக்கு இந்த அளவுக்கு பாசம் என்றால் அமெரிக்கர்களுக்கு நம்மை விட நூறு மடங்கு பாசம் என்று சொல்லலாம். நாய் இல்லாத வீடுகள் இல்லை என்று சொல்லலாம். காலையில் நடைபயற்சி அவர்களுக்கு நாய் கூட தான். ஏன் நாய்க்கு என்று ஒவ்வொரு அப்பார்ட்மென்டிலும் தனி டாக் பார்க் வைக்கிற அளவுக்கு செல்லம் கொடுக்கிறாங்க.

ஜில்லென்ற பயணம்
அந்த நாய் குட்டிகளை எங்காவது போனாலும் கூட காரில் ஏற்றி ஜில்லென்று கொண்டு போகிறார்கள். சரி நாம சண்டே மட்டன் சிக்கன் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொது அவங்க எல்லோரும் நாயை எங்க கூட்டிட்டு போறாங்க தெரியுமா ?
என்ன கவனிப்பு
என்ன கவனிப்பு ... செமயா இருக்கு பார்க்க. என்ன மரியாதை என்ன மரியாதை நாய்க்கு என்று சொல்ல தோன்றுகிறது.நீங்களும் அதை பார்க்க விடியோவை க்ளிக் பண்ணி பாருங்க.
- Inkpena சஹாயா
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications