உஷ்ஷு.. உஷ்ஷு.. இணையத்தைக் கலக்கும் #துரைமுருகன்_ஆர்மி!
Recommended Video

சென்னை: ஓவியா ஆர்மி எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் இன்று இணையத்தை கையில் எடுத்து கதி கலங்க வைத்துக் கொண்டிருப்பது துரைமுருகன் ஆர்மிதான்.
சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் துரைமுருகன் சிரிக்கிறார், நவரசத்தைப் பிழிந்து தருகிறார்... மொத்தத்தில் கலக்குகிறார் இந்த ஆர்மிக்காரர்களின் "அட்டகாசத்தால்"!
துரைமுருகன் பேசுவது படு ஜாலியாக இருக்கும். ரசிக்க வைக்கும்படியாக பேசுவார், ரகளையாக பேசுவார், புள்ளிவிவரங்களை அப்டி வீசி பேசுவார். அருமையான பேச்சாளர். அவரது சமீபத்திய பேச்சுக்களும், முக பாவனைகளும், கருத்துக்களும் பலவரையும் கவரும் வகையில் உள்ளது. அதை வைத்து பிறந்ததுதான் இந்த துரைமுருகன் ஆர்மி. அதிலிருந்து சில நகைச்சுவை டிவீட்டுகளைப் பாருங்க!
|
என்னா ஒரு மொரட்டுத்தனம்
இந்த வீடியோவைப் பாருங்க
|
செம போஸ்
எட்டிப் பார்க்கும் துரைமுருகன். இதை வைத்து ஏற்கனவே பல வைரல் காமெடிகளை மக்கள் பார்த்து விட்டனர்.
|
உஷ் உஷ்!
அந்த உஷ்ஷைப் பார்க்கத் தவறாதீங்க!
|
வந்த காய்ச்சல் ஓடிருச்சு!
இவருக்கு துரைமுருகன் காமெடியைப் பார்த்து வந்த காய்ச்சலே ஓடி விட்டதாம்.
|
அம்மம்மா!
என்னா ஒரு நக்கல்!
|
அடேங்கப்பா
நிறுத்துங்க... தெரியும் ... அடேங்கப்பா!
|
பாட வாரி களேபரம்!
இது வகுப்பு கலவரம் போல இது பாட வாரி களேபரம்.. பார்த்து குலுங்கிச் சிரிங்க!
|
இவருக்கு டீட்டெய்ல் தேவை
நல்லா கேட்டீங்கய்யா டீட்டெய்லு!
|
ஹாஹாஹாஹாஹாஹா
செம போஸ் பாஸ்!
|
முரட்டுத் தூக்கம்
அதுவும் கையை முட்டுக் கொடுத்துட்டு தூங்குறது என்னா ஒரு சொகம்!
லிஸ்ட்டு பெருசா போய்ட்டிருக்கு... இத்தோட நிப்பாட்டிக்குவோம்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications