திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தம்பி மகள் வித்யா மரணம்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் டாக்டர் வித்யா உடல்நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகளும், திமுக மருத்துவரணி துணை செயலாளர் கோகுலின் மனைவியுமான டாக்டர் வித்யா நேற்று காலமானார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உடன் பிறந்த தம்பி அர்ஜூனனின் மகள் வித்யா கோகுல். இவர், கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலராக இருந்து வந்தார்.

EX Minister Pongalur palanisamy brother's daughter passes away

வித்யாவின் தந்தை விபத்தில் உயிரிழந்து விட்டார். வித்யாவை தனது மகளைப் போல வளர்த்து வந்தார் பொங்கலூர் பழனிச்சாமி.வித்யாவின் கணவர் கோகுல், திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கள்கிழமை மாலை வித்யா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். டாக்டர் வித்யாவின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+