சென்னை: மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சென்னை: சென்னையில் மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலையில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. பாரிமுனை ராஜாஜி சாலை பகுதியில் பெய்த பலத்த மழையால் தண்ணீர் தேங்கி கிடந்தது. கடற்கரை ரயில் நிலையம் அருகிலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடற்கரை ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மழை பெய்து கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் வழியாக அவர் புகுந்தபோது அதில் பதித்திருந்த கேபிள் வயரில் இருந்து மின்சாரம் அந்த பெண்ணை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவரது உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பலியான பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications