பிளஸ் 1 பொதுத்தேர்வு: எந்தெந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி?
Recommended Video

சென்னை: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் முறையாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடந்தது.
இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7070 மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 1753 மாணவ, மாணவியரும் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மாணவர்கள்
இதில் மொத்தமாக 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 84.7 பேர் 1 தேர்ச்சியடைந்துள்ளனர்.

இயற்பியல் - 93%
இந்நிலையில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. அதன்படி இயற்பியல் பாடத்தில் 93% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

வேதியியல்-உயிரியல்
வேதியியல் பாடத்தில் 92.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 96.9 சதவீத மாணவ மாணவிகள் தேர்சியடைந்துள்ளனர்.

கணிதம்-தாவரவியல்
கணிதம் பாடத்தில் 92.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 89.3 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

வணிகவியல் 93.7%
விலங்கியல் பாடத்தில் 91.8 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 93.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கணினி அறிவியல் - கணக்கு பதிவியல்
கணினி அறிவியல் பாடத்தில் 95.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கணக்கு பதிவியலில் 93.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வரலாறு 87.40%
பொருளாதாரம் பாடத்தில் 92.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புவியியல் பாடத்தில் 96.45 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். வரலாறு பாடத்தில் 87.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications