பழனிச்சாமியை விமர்சிக்கும் திமுக குமாரசாமியை விமர்சிக்காதது ஏன்- இல கணேசன்
தமிழக முதல்வர் பழனிச்சாமியை விமர்சிக்கும் திமுக குமாரசாமியை விமர்சனம் செய்யாதது ஏன் என்று பாஜக எம்.பி. இல கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரை விமர்சனம் செய்யும் திமுக கர்நாடகா முதல்வரை விமர்சனம் செய்யாதது ஏன் என்று பாஜக எம்பி இல கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புவது குறித்து இல கணேசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் திமுக கர்நாடக முதல்வரை ஏன் விமர்சிக்கவில்லை?.
காவிரியில் நீர் திறக்க தேர்தல் நேரத்தில் எப்படி கர்நாடக முதல்வரிடம் பிரதமர் பேச முடியும்? பிரதமரையும், மத்திய அரசையும் வேண்டுமென்றே அரசியல்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என்றார் இல.கணேசன்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக்












Click it and Unblock the Notifications