திருச்சி, சென்னை, பெங்களூரு, தாய்லாந்து.. "டைரக்டா" பறக்கலாம்... விரைவில்!
திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
திருச்சி: திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோல் திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை பெங்களூருவுக்கு திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்குவதற்காக ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்குகிறது.

இதற்காக அந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திருச்சி வந்து விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், குடியுரிமை பயணிகளுக்கான வசதிகள், விமான ஓடுதள வசதி போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய விமான சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு நேரடி விமான சேவையினை ஏர்-ஏசியா நிறுவனத்துடன் இணைந்து தாய் ஏர்வேஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே திருச்சி விமான நிலையத்துக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 8 புதிய ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கார்கோ மற்றும் விமான நிலைய சோதனை பகுதிகளில் வைக்கப்பட உள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications