கைது பண்ணி கட்டுரையை வைரலாக்கிட்டாங்களே.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்
நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் இந்த செய்தி வைரலாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராக காலையில் ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[ நக்கீரன் கோபால் கைதுக்கு தினகரன் வரவேற்பு.. பத்திரிகையாளர்களுக்கும் "அட்வைஸ்"! ]
|
முதல்முறை
இவர் ''இது கருத்துரிமைக்கு எதிரான பெரிய தாக்குதல். இந்தியாவில் எந்த அரசும் செய்யாத ஒன்று தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. மானநஷ்ட வழக்கு போடுவதற்கு பதிலாக கவர்னரின் பணியை செய்ய விடாமல் தடுக்கும், கவர்னரை தாக்கும் வழக்கு பிரிவின் கீழ் கோபாலை கைது செய்து இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
|
என்ன வழக்கு
இவர் ''நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் மானநஷ்ட வழக்கு மட்டுமே போட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேச துரோக வழக்கு போட்டு சட்டத்தை தவறாக கையாண்டு இருக்கிறார்கள்'' என்றுள்ளார்.
|
மீண்டும் பெரிதாகியது
இந்த பிரச்சனையால் நிர்மலா தேவி விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளதாக இவர் கூறியுள்ளார்.
|
நடவடிக்கை எடுப்பாரா
முறையற்று மோசடி செய்து பணிகளில் சேர்ந்ததாக துணை வேந்தர்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கும் ஆளுநர், அவர்கள் மீது வேகமாக இதேபோல் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
|
இருக்கு பாஸ்
நக்கீரன் இதழ் இன்னும் நிறைய காப்பியை அடித்து வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வார இதழ் பெரிய அளவில் விற்க போகிறது என்று இவர் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications