ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் கமல்ஹாசன்.. வருகை பதிவேட்டில் வேற லெவல் மெசேஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் கமல்ஹாசன்..

  ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார்.

  தற்போது நடிகர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உரையாற்றினார். அதன் பின்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

  Kamal Haasan goes to Periyar memorial in Erode

  இந்த நிலையில் அவர் பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் பெரியார் பயன்படுத்தியாய் பொருட்கள், அவரது பழைய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

  Kamal Haasan goes to Periyar memorial in Erode

  மேலும் அங்கு இருந் குறிப்பு எழுதும் புத்தகம் ஒன்றில் "என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் - அன்புடன் கமல்ஹாசன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  Kamal Haasan goes to Periyar memorial in Erode

  பெரியார் சார்ந்த இடங்கள் இல்லங்களுக்கு நிறைய முறை சென்று இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Haasan goes to Periyar memorial in Erode. He wrote a special message in attendance register.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற