காவேரி மருத்துவமனையில் கமல்.. கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதி நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்களும், திரையுலகினரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத் போன்றோர் சமீபத்தில் நேரில் வந்து விசாரித்தனர்.
நடிகர் கமல்ஹாசன், கோபாலபுரம் இல்லத்திற்கே நேரில் முதல் ஆளாக சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்திருந்தார். இன்று 2வது முறையாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரைச் சந்தித்து கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications