சுங்க சாவடி விவகாரம்: கன்னட அமைப்பினர் சாலை மறியல்- எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!
ஓசூர்: தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச் சாவடி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை பெங்களூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி சங்கச் சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் வாகனம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்தச் சுங்கச் சாவடியை கடந்து செல்ல வேண்டும்.
இந்தச் சுங்கச் சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த 24 பேர் கடந்த வாரம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.அவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.
இது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் தலைவர் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் நிர்வாகிகள் முனிராஜ், நாகராஜ், வெங்கடேஷன், தேவராஜ் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போக்குவரத்து பாதிப்பால் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications