கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல்வர்கள்
கருணாநிதி உடல்நலம் குறித்து கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் போனில் கேட்டறிந்தார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல்நலம் குறித்து கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் தொலைபேசியில் ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் மருத்துவமனையில் தங்காமல் அவர் வீட்டில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தேறி வருவதாக காவேரி மருத்துவமனை அறிவித்தது.
இதனிடையே அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க கோபாலபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஆகியோர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications