Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி உடல்நலம் குறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார்-ஸ்டாலின்-வீடியோ

    சென்னை: கருணாநிதி உடல் நலம் பற்றி வதந்தி பரவியது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கனிமொழி கூறியுள்ளார். கருணாநிதி நலமாக இருப்பதாக கனிமொழி கூறியுள்ளார்.

    டிஜிபி டிகே ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பினால் பல வதந்திகள் பரவின. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்தி பரவியது இதனையடுத்து சம்பந்தபட்டவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

    Karunanidhi is fine Says Kanimozhi

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தொடர்பாக சில இடங்களில் வதந்தி பரவியது. இதனையடுத்து அவரது மகளும், எம்.பியுமான கனிமொழி,வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், கருணாநிதி நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

    அன்பழகன் விளக்கம்

    இதே போல திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி ஜெ. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+