ரஜினியை இழுக்க முடியாத பாஜக.. சம்பந்தி கஸ்தூரிராஜாவை மடக்கியது!
Subscribe to Oneindia Tamil
கோவை: இயக்குநர் கஸ்தூரி ராஜா இன்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் பிரபல இயக்குநர். நடிகர் தனுஷின் தந்தை, ரஜினியின் முதல் சம்பந்தி.
கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா பங்கேற்றார்.

மாநாட்டின் மேடையில் அமீத்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
ரஜினிகாந்தை பாஜகவில் இழுக்க தீவிர முயற்சிகள் எடுத்து வந்தனர் பாஜவினர். அவர் பிடிகொடுக்கவே இல்லை.
இந்த நிலையில் சினிமா பிரபலங்களை முடிந்தவரை இழுத்துப் போடும் முயற்சியில் உள்ளனர்.
கடந்த முறை அமித் ஷா வந்திருந்தபோது, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் உள்பட சிலர் பாஜகவில் இணைந்தார்.
இந்தப் பயணத்தில் ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜாவை சேர்த்துள்ளனர்.
More From
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications