"ஒன்இந்தியா தமிழ்" பெயரில் போலி வீடியோக்கள்.. இனம் கண்டு ஒதுக்குங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் லோகோவையும், பெயரையும் பயன்படுத்தி சில விஷமிகள் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் புழங்க விட்டுள்ளனர். இந்த வீடியோக்களுக்கும், ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Keep away from fake videos in Oneindia Tamil's name

நீங்கள் பார்க்கும் வீடியோ, ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் இல்லாமல் இருந்தால், அது ஒன்இந்தியா தமிழ் இணையதளம் தயாரித்த வீடியோ அல்ல என்பதை அறிக. இதுபோன்ற போலி வீடியோக்களை இனம் கண்டு ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் இணையத்தளத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some people are misusing our logo and making fake videos in Oneindia Tamil name and spreading it in social platforms. If you find any video which is not in our format and which is not in our official youtube channel, then it is not produced by us. Keep away from such fake videos.
Please Wait while comments are loading...