ஹிஹி.. நல்ல வேளை பிளைட்டை பறக்க விட்டுட்டு கிகி பண்ணலை!
Recommended Video

சென்னை: ஓடும் விமானத்துடன் இரு பெண் பைலட்கள் கீகீ சேலஞ்ஜ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிரபல பாப் பாடகர் டார்க்கியின் இன் மை ஃபீலிங்க்ஸ் என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. இந்த பாடல் டார்க்கியின் ஸ்கார்பியன் ஆல்பத்தில் இருந்து வெளியானது.

இந்த பாடலை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக் கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும். இதை பிரபலங்கள் பலர் முன்னெடுத்து செய்து வருகின்றனர்.
#kiki dance in pilots way 💃😅 pic.twitter.com/62zKlz58fx
— Aviationdaily✈️الطيران يوميآ (@Aviationdailyy) August 28, 2018
இணைய ரசிகர்கள் சில பழைய பாடல்களுக்கு இதுபோன்ற நடனத்தை ஆடுகின்றனர். இந்நிலையில் kiki challenge-ஐ ஏற்க விரும்பிய பெண் விமானி, விமானத்தை இயக்க செய்துவிட்டு நடனமாடிய காணொளியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். உடன் மற்றொரு பெண் பைலட்டும் சவாலை ஏற்று நடனமாடியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications