திமுக விழாவில் செம குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தின் இடையே இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்டது காண்போரை கவர வைத்தது.

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Kuthattam Video in MK Stalin's mupperum function goes viral

அப்போது திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசி கொண்டிருந்தபோது அங்கு திரண்டிருந்த சில இளைஞர்கள் குத்தாட்டம் போட்டது பார்ப்போரை மனம் கவர வைத்தது.

இளைஞர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A kuthattam video of DMK cadres in Dindigul function has gone viral.
Please Wait while comments are loading...