பில்டர் காபி தெரியும், “லவ்” காபி தெரியுமா? – குடிக்கனும்னா சேலத்துக்கு வாங்க!
சேலம்: சேலத்தில் பில்டர் காபி, இன்ஸ்டண்ட் காபி வரிசையில் புதியதாய் "லவ்" காபியும் இணைந்துள்ளது.
உலகில் ஆல்கஹாலுக்கு அடிமையானவர்களை விட காபிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மிகவும் ஜாஸ்தி.
காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் வேலையே ஓடும் என்ற நிலையில் இருப்பவர்களெல்லாம் மிகவும் அதிகம்.

காதல் காபி:
அப்படிபட்ட காபி காதலர்களுக்காகவே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு முயற்சியில்தான் இறங்கியுள்ளனர் சேலத்தில்.
ஜிவ்வுனு ஏறும் காதல் போதை:
கேட்டாலே காதல் போதை ஏற்றும் இந்த லவ் காபி, சேலம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள ஒரு காபி கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூலிகை மகத்துவம்:
காதலர்களுக்காகவே அக்கறையாக தயாரிக்கப்படும் இந்த லவ் காபியின் மகத்துவம் என்ன தெரியுமா? இதில் கலக்கப்பட்டுள்ள குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா மற்றும் இமயமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட சில மூலிகைகள்தான். இக்காபியைக் குடித்தாலே காதல் ஜிவ்வென்று ஏறுமாம்.
கூடும் கூட்டம்:
20 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த "லவ்" காபிக்கு இளைஞர்கள், மாணவர்கள் என்று ஒரு கூட்டமே அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.
காபி பவுடர்தானப்பா கலக்குறீங்கா.. வேற 'எதையும்' கலந்துராதீங்க....!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications