ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இறந்துள்ள நிலையில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

காஞ்சிபுரம்: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காஞ்சி சங்கரமடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியினர், திரைபிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கமல்ஹாசன் புதிதாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் சார்பிலும் ஜெயேந்திரருக்கு இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஜெயேந்திரர் இறந்த செய்தி கேட்டு வருந்தினோம் என்றும் அவரது இறப்பால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications