16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகன் – துணை போன தாய், தந்தை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய மகனுக்கு உடந்தையாக இருந்ததாக தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி நகரிலுள்ள பழையபேட்டை மேல்தெருவைச் சேர்ந்தவர் காய்காரர் துரை. இவரது மகன் சிலம்பரசன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிலம்பரசன் கிருஷ்ணகிரி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற சிறுமியை வழி மறித்த சிலம்பரசன் என்னுடன் வரவில்லையென்றால் உன் அம்மா, அப்பா, அண்ணனை எல்லாம் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன சிறுமியை வலுக்கட்டாயமாக சிலம்பரசன் திருவண்ணாமலை அருகே உள்ள நஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி சரண்யா வீட்டில் அடைத்து வைத்து ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவில் எங்களது மகளை சிலம்பரசன் கடத்திக்கொண்டு போய் மறைத்து வைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் இதற்கு சிலம்பரசனின் தந்தை காய்காரதுரை, தாயார் வள்ளி, சிலம்பரசனின் சகோதரி சரண்யா, அவரது கணவர் மணி ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் சிலம்பரசன் காய்காரதுரை வள்ளி, சரண்யா, மணி ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காய்காரதுரை வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிலம்பரசன், மணி, சரண்யா ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications