மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது! விருதுநகரில் வைகோ - ஈரோட்டில் கணேசமூர்த்தி போட்டி!!
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விருதுநகரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. சென்னையில் இன்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை வைகோ வெளியிட்டார்.

மதிமுக வேட்பாளர்கள் விவரம்:
2. காஞ்சிபுரம்- மல்லை சத்யா
5. தேனி- அழகு சுந்தரம்
7. ஸ்ரீபெரும்புதூர் - மாசிலாமணி
பெரம்பலூரில் பாரிவேந்தர்..
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனரும் புதிய தலைமுறை ஊடக நிறுவனருமான பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications