சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு... கிண்டல் செய்து மீம்ஸ் போட்டவரை பாராட்டிய ஜெயக்குமார்
சமூக வலைதளங்களில் தன் தலையை கிண்டல் செய்து போடப்பட்ட மீம்ஸ்களை போட்டவர்களுக்கு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரின் தலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட மீம்ஸுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் நகைச்சுவை கலந்து மீம்ஸ்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை.

அவரது வழுக்கை தலையை கிண்டல் செய்து கெஸ் தி சாங் என்ற பெயரில் முதலிரண்டு படங்கள் அமைச்சர் ஜெயக்குமாரின் முகத்தை மட்டும் போட்டுள்ளனர். மூன்றாவதாக மழையில் நனைவது போன்ற படத்தையும், 4-ஆவதாக தாஜ்மகால் படத்தையும் போட்டுள்ளனர்.
இது மிகவும் வைரலானது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான சைபர் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் சமூகவலைதளங்களில் என்னுடைய தலையை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அதை நானே வைரலாக்கினேன். இவற்றையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று அமைச்சர் கேட்க அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications